தலைவன், தலைவி படத்தின் டிரெய்லர் வெளியானது!

தலைவன், தலைவி படத்தின் டிரெய்லர் வெளியானது. பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்குத் தலைவன், தலைவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்படப் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author