தூபாயில் ஒளிப்பரப்பப்பட்ட வசந்த விழா கலை நிகழ்ச்சி விளம்பர காணொளி

Estimated read time 0 min read

2026ஆம் ஆண்டு வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர்களுக்கான வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சி, அரபு அமீரகத்தின் தூபாயில் நடைபெற்றது. அரபு அமீரகம் மற்றும் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வந்த சுமார் 3000 சீனர்கள் ஒன்றில் கூடி, வசந்த விழாவைக் கொண்டாடினர்.

சீன ஊடகக் குழுமம் தயாரித்த வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சியின் விளம்பர காணொளி இந்நடவடிக்கையில் ஒளிப்பரப்பப்பட்டது. வசந்த விழா கொண்டாட்ட சூழ்நிலையை உருவாக்கிய இந்த விளம்பர காணொளி, சீன மற்றும் வெளிநாட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதோடு, சீன ஊடகக் குழுமத்தின் கலை நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.

You May Also Like

More From Author