மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
தனது தொடக்க உரையில், அவர், ஆபரேஷன் சிந்தூரைப் பாராட்டி,”பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு… ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்கள் தாக்கப்பட்டன, இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும் கையாளுபவர்கள் குறிவைக்கப்பட்டனர்,” என்று கூறினார்.
இந்தியா ராணவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னணி, நோக்கம் மற்றும் வெற்றிகள் குறித்து விரிவாக விளக்கினார்.
மக்களவையில் ஒப் சிந்தூர் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர்
