ஷாக் கொடுத்த தங்கம் வெள்ளி விலைகள்; வாரத்தின் முதல் நாளே இப்படியா!  

Estimated read time 0 min read

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (ஜனவரி 19) மீண்டும் அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹170 அதிகரித்து ₹13,450 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,360 அதிகரித்து ₹1,07,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹186 அதிகரித்து ₹14,673 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,488 அதிகரித்து ₹1,17,384 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author