பொதுவாக மிக மிக ஆரோக்கியம் தரும் முட்டைகோஸ் மூலம் நம் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள் .இதன் மூலம் மல சிக்கல் ,இதய நோய் ,உடல் எடை குறைப்பு ,புற்று நோய் ,கண் பார்வை ,தோல் நலம் ,தலைமுடி வளர்ச்சி ,ரத்த அழுத்தம் ,நச்சு கழிவு நீக்கம் ,நீரிழிவு நோய் ;போன்றவைகளுக்கு இந்த காய் நன்மை பயக்கும் .மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம் .
1.முட்டை கோஸை தினம்தோறும் அல்லது வாரம் மூன்று முறை தொடர்ந்து
சாப்பிட்டு ஒருவர் வந்தால் நம்முடைய சருமம்
ஆரோக்கியமடைந்து பொலிவுடன் மாறி நல்ல ஷைனிங்கா இருக்கும்
2.ஒருவர் தொடர்ந்து முட்டை கோஸை தினம் சாப்பிட்டு
வந்தால் அவரின் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக காட்சி தருவார் .
3.ஒருவர் தினம் முட்டை கோஸை எந்த வடிவத்திலாவது சாப்பிட்டு வந்தாலே இது நம்முடைய உடலில் உள்ள
நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை
சுத்தப்படுத்தி ஆரோக்கியம் தரும்
4.சிலருக்கு அடிக்கடி மலசிக்கல் உண்டாகும் .இப்படி மலசிக்கல் பிரச்சனை இருப்பவர்கள்
தொடர்ந்து முட்டைக்கோசை
சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்