தமிழக சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு 2026: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்!  

Estimated read time 1 min read

பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(TN TET) 2026-ன் சிறப்பு தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை(நவம்பர் 20) தொடங்கப்பட உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) இந்த சிறப்புத் தேர்வை 2026ஆம் ஆண்டில் மூன்று முறை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, TN TET 2026-இன் முக்கியத் தேதிகள் மற்றும் அட்டவணை:
விண்ணப்ப பதிவு ஆரம்பம்: நவம்பர் 20, 2025.
முதல் கட்டத் தேர்வு:
தாள் I(Paper I): ஜனவரி 24, 2026.
தாள் II(Paper II): ஜனவரி 25, 2026.
அடுத்த கட்டத் தேர்வுகள்: அடுத்த கட்டத் தேர்வுகள் ஜூலை 2026 மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author