சீனாவின் செங்டுவைச் சேர்ந்த 48 வயது பெண், படுக்கையில் புரண்டு விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்ட துயரமான சம்பவம் நடந்துள்ளது.
இது நீண்டகால வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸின் கடுமையான பாதிப்பை வெளிப்படுத்தியது.
அதாவது சூரிய ஒளியின் மீதான தீவிர வெறுப்பு மற்றும் பல ஆண்டுகளாக சன்ஸ்கிரீனை அதிகமாகப் பயன்படுத்துதல், வெளிர் சருமத்திற்கு சாதகமான கலாச்சார அழகுப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதே இதற்கு காரணம் என மருத்துவர்கள் அவரது நிலையைக் கண்டறிந்தனர்.