மகளிர், குழந்தை மற்றும் மகளிர் சம்மேளனப் பணி குறித்து ஷிச்சின்பிங்கின் ஆவணத் தொகுப்பு

மகளிர், குழந்தை மற்றும் மகளிர் சம்மேளனப் பணி குறித்து ஷிச்சின்பிங்கின் ஆவணத் தொகுப்பு புத்தகம், அண்மையில் சீனாவில் வெளியிடப்பட்டது.


இத்தொகுப்பில் 8 பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 2012ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாள் முதல், 2023ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் நாள் வரை, மகளிர், குழந்தை மற்றும் மகளிர் சம்மேளனப் பணி குறித்து, அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அறிக்கை, கருத்துகள் முதலியவை இதில் அடங்கியுள்ளன.

You May Also Like

More From Author