31ஆவது கோடைகாலப் பல்கலைகழக விளையாட்டுப் போட்டி

31ஆவது கோடைகாலப் பல்கலைகழக விளையாட்டுப் போட்டி செங்டுவில் நடைபெற உள்ளது. 10ஆம் நாள் காலை தீபத் தொடரோட்ட விழா பீக்கிங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.


பெய்ஜிங் தொடரோட்ட விழாவுக்குப் பிறகு, ஹார்பின், ஷென்ஜென், சோங்சிங், யிபின், செங்டு ஆகிய ஐந்து நகரங்களில் கோடைகாலப் பல்கலைகழக விளையாட்டுப் போட்டி தீபம் தொடர்ந்து கொண்டு செல்லப்பட உள்ளது.

ஜூலை 28ஆம் நாள், யுனிவர்சியேட்டின் தொடக்க நாளில், செங்டு நகரின் டோங்கான் ஏரி விளையாட்டு பூங்காவின் பிரதான மைதானத்திலுள்ள தீபக் கோபுரத்தில் தீ ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

You May Also Like

More From Author