ரூ.94 கோடி வசூலித்த ’தலைவன் தலைவி’ திரைப்படம்!

Estimated read time 0 min read

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் உலகளவில் 94 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த தலைவன் தலைவி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டைய கிளப்பிய இப்படம் 19 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது. இந்நிலையில் தலைவன் தலைவி படம் இதுவரை உலகளவில் 94 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

You May Also Like

More From Author