உலக முன்னணியில் உள்ள சீனாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி வேகம்

Estimated read time 1 min read

சீனாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி வேகமும், பயன்பாட்டு அளவும் உலகின் முன்னணியில் உள்ளதாகச் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் நவம்பர் 3ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது. மேலும், 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பிளாஸ் நடவடிக்கையைச் சீனா தொடர்ந்து ஆழமாக்கி மேலதிக சூழலிலுள்ள பயன்பாட்டை முன்னேற்ற உள்ளது.  

புதிய சுற்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொழில்துறை சீர்திருத்தம் தீரவிரமாக வளர்ந்துள்ள நிலையில், புதிதாக வளரும் ஆதாரத்தூண் தொழில்களுக்கு மேலும் பெரிய வளர்ச்சி வாய்ப்புகள் கிடைக்கும். 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் இறுதி வரை, புதிதாக வளரும் ஆதாரத்தூண் தொழில்களின் மதிப்பு பத்தாயிரம் லட்சம் கோடி யுவானைத் தாண்டி பொருளாதார உயர் தர வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author