மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிரதேசத்தின் அமைதிக்கு சீனா இணக்கம்

Estimated read time 0 min read

ஈரான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்டனர். இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 3ஆம் நாள் கூறுகையில்,

இராணுவ நடவடிக்கைகள் பிராந்திய நெருக்கடியைத் தீவிரப்படுவதைத் தவிர பிரச்சினையின் தீர்வுக்குத் துணை புரியாது என்று சீனா கருதுவதாகத் தெரிவித்தார். தொடர்புடைய தரப்புகள் அமைதியை இலக்காகக் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையைத் தீர்த்து, மத்திய கிழக்கு மற்றும் வளைகுடை பிரதேசத்தில் அமைதியை கூடிய விரைவில் நனவாக்க முயற்சிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author