பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரோப்கார் சேவை நாளை (19.9.2025, வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது என பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஆதலால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் விஞ்ச் பயன்படுத்தி செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.