சீனாவுக்கும் கொங்கோ குடியரசுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீனாவுக்கும் கொங்கோ குடியரசுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீனாவுக்கும் கொங்கோ குடியரசுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கொங்கோ குடியரசு தலைவர் டெனிஸ் சசோ-ந்குசோ ஆகியோர் பிப்ரவரி 22ஆம் நாள் ஒருவருக்குஒருவர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author