கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 21
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழக பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்.
பிப்ரவரி 22
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழக பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
You May Also Like
More From Author
சீனாவில் தயாரிக்கப்பட்ட ஏ.ஐ. கண்ணாடிகள்!
July 31, 2025
கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!
October 3, 2025
ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலுள்ள தனிச்சிறப்புடைய விளையாட்டுகள்
September 28, 2023
