சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டக் கூட்டம் செப்டம்பர் 25ஆம் நாள் முற்பகல் 10:30 மணியளவில், இத்தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியில் நடைபெறவுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் பங்கெடுக்கின்றார்.
இதனிடையில், சீன ஊடக குழுமம் நேரலை செய்யவுள்ளது.