2024ஆம் ஆண்டில் சீனாவின் பசுமைமயமாக்க நிலப் பரப்பளவு 66 ஆயிரம் 666 சதுர மீட்டருக்கு மேலாகும். தற்போது, காடு வளர்ப்பு பரவல் விகிதம் 25 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.
நகர மற்றும் கிராமப்புறத்தின் பசுமைமயமாக்கம் மற்றும் அழகுமயமாக்கத்தை முன்னேற்றி, அழகான நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைக் கட்டியமைக்க சீனா விரைவுபடுத்தி வருகிறது.
நகரங்களில் நபர்வாரி பசந்தரையின் நிலப் பரப்பளவு 15.65 சதுர மீட்டராகும். கிராமப்புறங்களில் பசுமையான நிலப் பரப்பளவு 32.01 விழுக்காட்டை எட்டியுள்ளது என்று சீனத் தேசிய வனத் தொழில் மற்றும் புல்வெளி பணியகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.