4 வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார் அமெரிக்க அதிபர்  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நான்கு வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையேயான சமீபத்திய வர்த்தக பதட்டங்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க சோயாபீன் கொள்முதல் குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும்.
“தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் போது நான் ஜியை சந்திப்பேன்” என்று டிரம்ப் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
அடுத்த ஆண்டு சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

More From Author