அக்டோபர் 3ஆம் நாள், ஸ்வீட்சுலந்தின் ஜெனிவா நகரில், இவ்வாண்டு சேவை வர்த்தக ஆணையத்தின் 3ஆவது கூட்டத்தை உலக வர்த்தக அமைப்பு நடத்தியது. உலக சேவை வர்த்தகத்தை வலுப்படுத்துவது குறித்து உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களின் கூட்டு பொறுப்பு என்ற ஆவணத்தை சீனா ஒப்படைத்தது. சமமான வரி விதிப்பு என்ற பெயரில், ஒரு தரப்புவாதத்தையும் பாதுகாப்புவாதத்தையும் மேற்கொண்ட அமெரிக்காவைச் சீனா குற்றஞ்சாட்டியது. அமெரிக்காவின் தடை நடவடிக்கை உலக சேவை வர்த்தகத்தின் மீது விளைவித்த தீங்குகளை சீனா சுட்டிக்காட்டியது. அமெரிக்கா, உலக வர்த்தக அமைப்பின் விதிகளைப் பின்பற்றி, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, உலக சேவை வர்த்தக வளர்ச்சியைக் கூட்டாக முன்னெடுக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது.
கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட்டுகளை முற்றிலுமாக அழிப்பதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறவில்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மிக [மேலும்…]
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களில் [மேலும்…]
ஆம்னி பேருந்துக்கு தனி பர்மிட், கட்டணம் நிர்ணயம் செய்ய அரசு மறுத்து வருவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
யாகாவா ராயினும் நாகாக்க… என்ற திருக்குறளை எக்ஸ் வலைதளத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பதிவிட்டுள்ளார். சட்டப்பேரவையில்திமுக தலைவர்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதை [மேலும்…]
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய உலகளாவிய பதற்றங்கள் மற்றும் அதனால் சாமானிய [மேலும்…]
லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற லீமான்ஸ் கப் கார் பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் பங்கேற்ற டீம் விராஜ் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. போட்டி [மேலும்…]
பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் [மேலும்…]
சாலமன் பாப்பையாவின் உடலுக்கு Guard of Honour எனப்படும் கௌரவ மரியாதை செலுத்தப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் இந்த மரியாதை நடைபெற்றது. மறைந்த [மேலும்…]