சீன ஊடகக் குழுமத்தின் தலை சிறந்த திரைப்படம்மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பிரேசில் ஒளிப்பரப்பு மற்றும் தலை சிறந்த
திரைப்பட அறிமுகக் கூட்டம், அதாவது பிரேசிலுள்ள 5வது சீனத் திரைப்படம் மற்றும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பு நேரம், அக்டோபர் 3ம் நாள்
ரியோ டி ஜெனிரோவில் துவங்கியது. அதே
வேளையில் ரியோ டி ஜெனிரோ சர்வதேசத் திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 5
ஆண்டுகளாக நடைபெற்ற வந்த இந்த ஒளிப்பரப்பு நிகழ்ச்சி, பிரேசில் பார்வையாளர்களுக்கு
ஓர் அற்புதமான சீனப் பண்பாட்டு விருந்தை மீண்டும் அளிக்கிறது.