டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: சுத்தமான காற்றுள்ள இந்தியாவின் சிறந்த இடங்கள்  

Estimated read time 1 min read

இந்தியாவின் முக்கிய நகரங்களில், குறிப்பாக வட மாநிலங்களில் காற்று மாசு (Air Pollution) அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், ஆரோக்கியமான காற்றைச் சுவாசிக்க ஏற்ற இடங்களை தேடுபவர்களுக்காக, காற்றின் தரக் குறியீடு (AQI) 50-க்கும் குறைவாக உள்ள இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்களின் பட்டியல் இங்கே.
இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த திருநெல்வேலி, குன்னூர் உள்ளிட்ட இடங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: AQI 0 முதல் 50 வரை இருந்தால், அது “நல்ல காற்று” (Good Air Quality) என வகைப்படுத்தப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author