சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (நவம்பர் 20) சரிந்துள்ளது.
வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹100 குறைந்து ₹11,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹800 குறைந்து ₹92,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹109 குறைந்து ₹12,546 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹872 குறைந்து, ₹1,00,368 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் வெள்ளி விலைகள் சரிவு
Estimated read time
0 min read
You May Also Like
ராணிப்பேட்டையில் பரவலாக மழை!
October 21, 2025
மெட்ரோ ரெயில் சேவையில் முக்கிய மாற்றம்..!
October 19, 2025
காவிரி டெல்டா மாவட்டங்களில் மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு!
November 14, 2025
More From Author
இந்திய அரசு கருவூலம் Rs.3.84 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது
December 30, 2025
NDA கூட்டணியில் இணைந்த தமாக… ஜி.கே வாசன்
January 22, 2026
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது
November 21, 2025
