சிவகங்கை விபத்து சம்பவம் வருத்தம் அளிக்கிறது – பிரதமர் மோடி..!!

Estimated read time 1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் , 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.13 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி, இன்று இந்த சம்பவம் குறித்து X தளத்தில், “சிவகங்கை விபத்து சம்பவம் வருத்தம் அளிக்கிறது. எனது ஆழ்ந்த இரங்கல். இதில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 ஒன்றிய அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

The loss of lives due to a mishap in Sivaganga, Tamil Nadu is deeply saddening. My thoughts are with those who have lost their loved ones. I pray that the injured recover soon.

Please follow and like us:

You May Also Like

More From Author