நேற்று தென் தமிழகத்தில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை நிலவிய கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தில் இருந்து உள் கர்நாடகா வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 9
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 10 முதல் மார்ச் 15 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
You May Also Like
More From Author
போக்குவரத்து புத்தாக்கம் பசுமையான தொழில்நுட்பத்துக்குப் பெரும் கவனம்
February 7, 2025
மாலத்தீவு அரசுத்தலைருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
January 10, 2024
