பங்களாதேஷின் ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி மீது மத அடிப்படைவாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் பிரபல ராக் பாடகர் ஜேம்ஸ் மயிரிழையில் உயிர் தப்பிய நிலையில், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
பங்களாதேஷில் பள்ளி இசை நிகழ்ச்சி மீது தாக்குதல்: 20 மாணவர்கள் காயம்
Estimated read time
0 min read
