இரண்டாவது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை; இன்றைய சவரன் விலை என்ன?  

Estimated read time 0 min read

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், புதன்கிழமை (ஜூன் 17) தங்க விலை சற்றே குறைந்துள்ளது.
அதன்படி, செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹30 குறைந்து ₹14,030 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹240 குறைந்து ₹1,12,240 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹32 குறைந்து ₹15,306 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹256 குறைந்து ₹1,22,448 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author