இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 காலியிடங்கள் அறிவிப்பு!

Estimated read time 1 min read

Indian Oil Corporation Limited (இந்தியன் ஆயில்) நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி: Apprentices

சம்பளம்: As per norms

காலியிடங்கள்: 2757

கல்வி தகுதி: 12th, Diploma, Degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

https://iocl.com/apprenticeships

Please follow and like us:

You May Also Like

More From Author