சீனாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான தேசிய பல்கலைக்கழக (NUDT) ஆராய்ச்சியாளர்கள், அதிவேக போக்குவரத்து தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளனர்.
ஒரு டன் எடை கொண்ட ‘சூப்பர் கண்டக்டிவ் எலக்ட்ரிக் மேக்லீவ்’ (Maglev) சோதனை வாகனத்தை, வெறும் இரண்டே விநாடிகளில் மணிக்கு 700 கிலோமீட்டர் வேகத்திற்குத் துரிதப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் 700 கிமீ வேகம்! சீனா புதிய உலக சாதனை
