இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் கட்சி
நாசி ஜெர்மனிக்கு எதிரான சோவியட் போரில் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதனை முன்னிட்டு உள்ளூர் நேரப்படி 7ஆம் நாள், சீன ஊடகக் குழுமம் தயாரித்த சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் நடவடிக்கையின் துவக்க விழா, மாஸ்கோவில் நடைபெற்றது.
இரு நாடுகளின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, செய்தி ஊடகம், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சுமார் 200 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்.