மத்திய அரசின் முதன்மையான திறன் மேம்பாட்டுத் திட்டமான பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) திட்டத்தில் உள்ள பல்வேறு ஓட்டைகள் மற்றும் நிதி முறைகேடுகளை இந்திய தலைமை தணிக்கையாளர் (சிஏஜி) தனது தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில், சுமார் 10,194 கோடி ரூபாய் செலவிடப்பட்டும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பது இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
PMKVY திட்டத்தில் மெகா குளறுபடி: சிஏஜி அறிக்கையில் அம்பலம்
