இந்தியாவிற்கான புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்,” இந்தியாவை விட அவசியமான கூட்டாளி வேறு யாரும் இல்லை ” என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை நேரடியாக தொடர்பு கொள்ள மறுத்ததே இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முடங்கியதற்கு முக்கிய காரணம் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதை இந்தியா நிராகரித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது.
இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான அடுத்த சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகள் நாளை நடைபெறும் என்பதை கோர் உறுதிப்படுத்தினார்.
இந்தியா ‘மிக முக்கியமான’ கூட்டாளி என்று அமெரிக்கா கூறுகிறது
