உலகின் முன்னணி கன்சல்டிங் நிறுவனமான மெக்கின்சி (McKinsey & Co.), தனது பணியாளர்களின் வேலைவாய்ப்பு சேர்க்கை முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
2026 ஆம் ஆண்டு முதல், மெக்கின்சியில் வேலைக்குச் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு புதிய கட்டாய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நேர்காணலின் போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
மெக்கின்சி நிறுவனத்தின் புதிய அதிரடி: வேலை வேண்டுமானால் ஏஐ பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்
