கினி குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைவர் செங் சியேன்பாங், அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புத்தூதராக அந்நாட்டின் தலைநகர் கொனாகொலிவில் 17ஆம் நாள் நடைவெறும் புதிய அரசுத்தலைவர் பதவி பிரமாண நிகழ்ச்சியில் பங்கெடுக்கவுள்ளார்.
