உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று சர்வதேச கல்வி தினம் (International Education Day) கொண்டாடப்படுகிறது.
கல்வியறிவு இல்லாத சமூகத்தை ஒழிப்பதும், அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதுமே இத்தினத்தின் அடிப்படை நோக்கமாகும்.
இந்த ஆண்டு எட்டாவது சர்வதேச கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “கல்வியை இணைந்து உருவாக்குவதில் இளைஞர்களின் சக்தி” (The power of youth in co-creating education) என்பதாகும்.
சர்வதேச கல்வி தினம்: ஜனவரி 24 அன்று ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாற்றுப் பின்னணி
