இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் காலியாக உள்ள 28,740 கிராமின் டக் சேவக் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜனவரி 31) முதல் தொடங்கியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முக்கியத் தேதிகள்:
விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: ஜனவரி 31, 2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 14, 2026
கட்டணம் செலுத்த கடைசி நாள்: பிப்ரவரி 16, 2026
திருத்தம் செய்வதற்கான கால அவகாசம்: பிப்ரவரி 18 மற்றும் 19, 2026
இந்தியா போஸ்ட் GDS ஆட்சேர்ப்பு 2026: 28,740 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
