பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer (IT) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவி: Specialist Officer (IT)
சம்பளம்: Rs.48,480 – 1,05,280/-
காலியிடங்கள்: 418
கல்வி தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech, MCA
வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
Female/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.175/-
Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
- Online Test
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.01.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.02.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://bankofbaroda.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
