ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம்: Rs.58,100 ..!

Estimated read time 1 min read

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடத்தை பூர்த்தி செய்யும்/ நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 03.02.2026 முதல் 09.02.2026 பிற்பகல் 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொதுப்பிரிவு (OC) – 18 – 32 வயதுக்கு மிகாமல்

BC/MBC & DC பிரிவு – 18 – 34 வயதுக்கு மிகாமல்

SC/ST பிரிவு – 18 – 37 வயதுக்கு மிகாமல்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Please follow and like us:

More From Author