எல்லை தாண்டிய நிறுவனங்களின் பொறுப்பாளர்களுடன் சீனத் துணை தலைமை அமைச்சர் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் துணை தலைமை அமைச்சருமான ஹெலிஃபெங் ஆப்பிள், ஃபைசர், மெட்ரோனிக் முதலிய புகழ்பெற்ற நாடு கடந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களை 23ஆம் நாளிரவு சந்தித்தார். உலக மற்றும் சீனப் பொருளாதார நிலைமை, சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, சீனாவில் முதலீட்டை விரிவாக்குவது முதலியவை குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

அப்போது, ஹெலிஃபெங் கூறுகையில், சீனப் பொருளாதாரம் அதிக நெகிழ்வுத்தன்மை, பெரும் உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் உயிர்ச்சக்தி கொண்டுள்ளது. உயர் தர வளர்ச்சியைச் சீனா உறுதியாக முன்னேற்றி, வெளிநாடுகளுக்கு உயர் நிலை திறப்பை விரிவுபடுத்தி, வணிகச் சூழலை தொடர்ந்து மேம்படுத்தி, வளர்ச்சி வாய்ப்புகளைப் கூட்டாகப் பகிர்ந்து கொள்ளும் வகையில், சீனாவில் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கும் எல்லை கடந்த நிறுவனங்களைச் சீனா வரவேற்கிறது என்றார்.

சீனச் சந்தைக்கு முக்கியத்துவம் அளித்து, சீனப் பொருளாதார வாய்ப்புகளின் மீது நம்பிக்கை கொண்டு, சீனாவுடன் நீண்டகால ஒத்துழைப்பை உருவாக்கப் பாடுபடும் என்று எல்லை கடந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

 உலக மற்றும் சீனப் பொருளாதார நிலைமை, சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, சீனாவில் முதலீட்டை விரிவாக்குவது முதலியவை குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

அப்போது, ஹெலிஃபெங் கூறுகையில், சீனப் பொருளாதாரம் அதிக நெகிழ்வுத்தன்மை, பெரும் உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் உயிர்ச்சக்தி கொண்டுள்ளது. உயர் தர வளர்ச்சியைச் சீனா உறுதியாக முன்னேற்றி, வெளிநாடுகளுக்கு உயர் நிலை திறப்பை விரிவுபடுத்தி, வணிகச் சூழலை தொடர்ந்து மேம்படுத்தி, வளர்ச்சி வாய்ப்புகளைப் கூட்டாகப் பகிர்ந்து கொள்ளும் வகையில், சீனாவில் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கும் எல்லை கடந்த நிறுவனங்களைச் சீனா வரவேற்கிறது என்றார்.

சீனச் சந்தைக்கு முக்கியத்துவம் அளித்து, சீனப் பொருளாதார வாய்ப்புகளின் மீது நம்பிக்கை கொண்டு, சீனாவுடன் நீண்டகால ஒத்துழைப்பை உருவாக்கப் பாடுபடும் என்று எல்லை கடந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author