மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று (பிப்ரவரி 5, 2026) ஆற்றிய உரையில், இந்தியாவின் எதிர்காலம் குறித்த நேர்மறையான மற்றும் நம்பிக்கையூட்டும் பல கருத்துக்களைப் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார்.
21 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது காற்பகுதி (2026-2050), இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம் என்றும், இது விக்சித் பாரத் (வளர்ந்த பாரதம்) இலக்கை அடைவதற்கான தீர்க்கமான போர்க்களம் என்றும் அவர் வர்ணித்தார்.
‘வளர்ந்த பாரதம்’ நோக்கிய இந்தியாவின் வெற்றிப் பயணம்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
அசாமில் வாக்காளர் பட்டியலில் 11 லட்சம் பெயர்கள் நீக்கம்!
December 28, 2025
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 24
March 24, 2024
