திங்கட்கிழமை (பிப்ரவரி 16), புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 (India AI Impact Summit 2026) மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
“மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம்” (People, Planet and Progress) என்ற மூன்று முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் 700 க்கும் மேற்பட்ட அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
India AI Impact Summit 2026: பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களின் முழுப் பட்டியல்
Estimated read time
1 min read
