செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள மெட்டா நிறுவனம், அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதப் பேரைக் கலைக்கும் நோக்கில் 8,000 ஊழியர்களை அதிரடியாக வேலைநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்த அதிரடி நடவடிக்கை, உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 4 மணிக்கு வந்த ‘பகீர்’ மெயில்; Meta-வில் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
எகிப்து முன்னாள் தலைமையமைச்சர் சிஎம்ஜிக்குப் பேட்டி
January 11, 2025
ஜூலை 2025 இல் இந்தியாவின் ஆட்டோமொபைல் 4.31% வீழ்ச்சி
August 7, 2025
