சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) மீண்டும் சரிந்துள்ளது.
வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹200 குறைந்து ₹14,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,600 குறைந்து ₹1,12,960 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹218 குறைந்து ₹15,404 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,744 குறைந்து ₹1,23,232 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
600 அடி உயர ராமர் சிலை : திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வைக்க முடிவு..!
September 26, 2025
77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!
November 27, 2025
