இஸ்ரேலில் வசந்த விழா கொண்டாட்ட விருந்து

Estimated read time 0 min read

2026ஆம் ஆண்டு வசந்த விழா கொண்டாட்ட விருந்து பிப்ரவரி 4ஆம் நாளிரவு இஸ்ரேலுக்கான சீனத் தூதரகத்தில் நடைபெற்றது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் தலைவர் அமீர் ஓஹானா காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். இஸ்ரேலுக்கான சீனத் தூதர் சியௌ ஜுன்செங் இவ்விருந்தில் உரை நிகழ்த்தினார்.

இஸ்ரேலின் பல்வேறு துறையினர்கள், இஸ்ரேலிலுள்ள சீனர்கள், சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள், சீன மாணவர்கள் உள்ளிட்ட 300 பேர் இவ்விருந்தில் கலந்து கொண்டு, வசந்த விழாவைக் கொண்டாடினர்.

சீன ஊடகக் குழுமம் தயாரித்த வசந்த விழா கொண்டாட்டக் கலை நிகழ்ச்சியின் விளம்பரக் காணொளி இவ்விருந்தில் ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. இந்தக் காணொளி, சீனப் பாரம்பரிய பண்பாட்டின் உயிராற்றலை வெளிப்படுத்தியதோடு, இஸ்ரேலிலுள்ள சீனர்களுக்கு வசந்த விழாவின் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author