கிரீஸ் நாட்டின் ஏஜியன் கடலில் அமைந்துள்ள அழகான தீவு சைரோஸ் (Syros). வெள்ளை நிற வீடுகள், நீல நிறக் கடல், அமைதியான மாலைப் பொழுது என ஒரு திரைப்படத்தில் வருவது போன்ற சூழலில் நீங்கள் இலவசமாகத் தங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சாண்டோரினி அல்லது மைகோனோஸ் போன்ற நெரிசலான சுற்றுலாத் தலங்களுக்கு மாற்றாக, இயற்கை எழில் கொஞ்சும் இந்தத் தீவு உங்களை அன்புடன் அழைக்கிறது.
ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அதாவது நீங்கள் அங்குள்ள பூனைகளைப் பராமரிக்க வேண்டும்.
கிரீஸ் நாட்டில் இலவசமாக தங்குவதற்கு ஒரு தீவு: பூனைகளைப் பராமரித்தால் போதும்
Estimated read time
1 min read
