அடுத்த 12 மாதங்களில் பெரும்பாலான ஒயிட்காலர் வேலைகள் இருக்காது  

Estimated read time 1 min read

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பிரிவுத் தலைவர் முஸ்தபா சுலைமான், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் கணினி முன்னமர்ந்து வேலை செய்யும் ஒயிட்காலர் (White-collar) பணியாளர்களின் பெரும்பாலான வேலைகளை ஏஐ முழுமையாக செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
வக்கீல்கள், கணக்காளர்கள், திட்ட மேலாளர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் போன்றோரின் அன்றாடப் பணிகளை AI தானியங்கி மயமாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று அவர் எச்சரித்துள்ளார்.

You May Also Like

More From Author