பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக நரேஷ் நியமனம்

Estimated read time 0 min read

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக நரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக நரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் தொடக்கக் கல்வி இயக்குநராக சசிகலா, தனியார் பள்ளிகள் இயக்குநராக மு.பழனிச்சாமியை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author