மே மாதத்தில் இந்தியாவின் தனியார் துறை வளர்ச்சி வேகம் குறைந்தது  

Estimated read time 1 min read

இந்தியாவின் தனியார் துறை நடவடிக்கைகள் மே மாதத்தில் மந்தநிலையைக் கண்டன.
இதன் விளைவாக, HSBC இந்தியா கூட்டு கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (PMI) ஏப்ரல் மாதத்தின் 58.2 என்ற அளவிலிருந்து 58.1 ஆகக் குறைந்தது.
தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்க- ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள சீர்குலைவு ஆகியவை வணிக மனநிலையையும் வெளிநாட்டுத் தேவையையும் பாதகமாகப் பாதித்துள்ளதால், இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.
இருப்பினும், விரிவாக்கத்தையும் சுருக்கத்தையும் பிரிக்கும் 50 என்ற குறியீட்டிற்கு மேலாகவே இந்தக் குறியீடு நீடிக்கிறது.
இது பொருளாதார நடவடிக்கைகளில் தொடர்ச்சியான வளர்ச்சியைக் குறிக்கிறது.

You May Also Like

More From Author