பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகை தருவது, ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை வலுப்படுத்துவதிலும், பாரிஸ் – டெல்லி இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஏற்கனவே வலுவான கூட்டணியைக் கொண்டுள்ளன.
இந்தப் பயணம், ‘ஹரிஸான் 2047’ (Horizon 2047) இலக்கை நோக்கி அடுத்தகட்டப் பாய்ச்சலை நிகழ்த்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்திய வருகை இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா?
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை
June 27, 2025
உலகளவில் மிக பெரியளவான தரமுடைய கல்வியை அமைத்த சீனா
March 7, 2026
கோவா விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த் எமோஷனல்..
November 28, 2025
