அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவின் மறுசீரமைப்பு மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக அமைதி வாரியத்தின் உறுப்பினர்கள் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 41,000 கோடி ரூபாய்) வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான சர்வதேச அமைப்பாக இந்த வாரியம் திகழும் என்று குறிப்பிட்ட அவர், இதன் தலைவராகப் பணியாற்றுவதை மதிக்கத்தக்க ஒன்றாகக் கருதுவதாகவும் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காசா மறுசீரமைப்பு: 5 பில்லியன் டாலர் நிதி உதவி; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு
September 15, 2024
தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: வானிலை மையம்!
February 18, 2024
