சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (பிப்ரவரி 16) குறைந்துள்ளது.
திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹120 குறைந்து ₹14,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹960 குறைந்து ₹1,15,520 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹131 குறைந்து ₹15,753 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,048 குறைந்து ₹1,26,024 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குட் நியூஸ்! தங்கம் விலை இன்று ரூ.960 குறைந்தது
Estimated read time
0 min read
